Vembady.com

யாழ். செயலகத்தில் சகல அரசாங்க அதிபர்களின் மாநாடு இன்று
இலங்கையின் சகல மாவட்டங்களினதும் அரசாங்க அதிபர்களும் பங்குபற்றும் மாநாடு யாழ். செயலகத்தில் இன்று காலை 9.00  மணியளவில் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன கலந்துகொள்கிறார்.

மாநாடுகளில் கலந்துகொள்வதற்காக நேற்று மாலையே அரசாங்க அதிபர்கள் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார்கள். இத் தகவல்களை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

இது விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு :

அரச அதிபர்கள் அனைவரும் ஒன்றுகூடி கடந்தகால அபிவிருத்தி குறித்தும்; எதிர்கால அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகவும் கலந்துரையாடி அவற்றைத் துரித கதியில் மேற்கொள்வது பற்றியும் விரிவாக ஆராயவுள்ளனர்.

அத்துடன் இந்த மாநாட்டில் மாவட்ட ரீதியாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டு அதனைத் தீர்ப்பது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.

இலங்கையின் சகல மாவட்டங்களினதும் அரசாங்க அதிபர்களும் பங்குபற்றும் மாநாடு யாழ். செயலகத்தில் இன்று காலை 9.00  மணியளவில் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன கலந்துகொள்கிறார்.

மாநாடுகளில் கலந்துகொள்வதற்காக நேற்று மாலையே அரசாங்க அதிபர்கள் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார்கள். இத் தகவல்களை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

இது விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு :

அரச அதிபர்கள் அனைவரும் ஒன்றுகூடி கடந்தகால அபிவிருத்தி குறித்தும்; எதிர்கால அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகவும் கலந்துரையாடி அவற்றைத் துரித கதியில் மேற்கொள்வது பற்றியும் விரிவாக ஆராயவுள்ளனர்.

அத்துடன் இந்த மாநாட்டில் மாவட்ட ரீதியாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டு அதனைத் தீர்ப்பது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் அன்னையின் மடியில் -2010 வருடாந்த ஒன்றுகூடல்
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் யாழ்ப்பாணம் பழையமாணர் சங்கத்தினர் அன்னையின் மடியில் -2010 என்ற வருடாந்த ஒன்றுகூடல் ஒன்றினை கல்லூரியில் ஏற்பாடுசெய்திருக்கின்றனர் இந்நிகழ்வு எதிர்வரும் 12ம்திகதி காலை கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் ஆரம்பமாக உள்ளது. இந்நிகழ்வில் உலகளாவிய ரீதியில் பரந்துவாழும் சகல பழையமாணவர்களையும் அணிதிரளுமாறு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழையமாணவர் சங்கத்தினர் கோருகின்றனர் இதற்காக முன்பதிவுகளை www.jhcobajaffna.com/reg/ என்ற முகவரியில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டிருக்கின்றனர். பழையமாணவர்கள் தமது குடும்ப சமேதர்களாக இந்நிகழ்வில் கலந்துகொண்டு தமது நினைவுகளை மீட்டும் அதேவேளை பரஸ்பரம் பழைய உறவுகளை புதுப்பித்துக்கொள்ளவும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி வளர்ச்சிக்கு தமது பங்களிப்பினை

வழங்கவும்  முடியும் என பழையமாணவர் சங்கத்தின் செய்திக்குறிப்பொன்று தெரிவிக்கிறது. நல்லைகந்தன் வருடாந்த திருவிழா சமயம் இந்நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதால் பெருமளவான சர்வதேச பழையமாணவர்கள் மற்றும் உள்நாட்டில் பரந்து வாழும் பழைய மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

மீளக்குடியேற்றுமாறு இராமாவில் முகாம் மக்கள் கோரிக்கை
மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகத் தம்மை சொந்த இடங்களில் மீளக்குடியேற்றுமாறு இராமாவில் நலன்புரிநிலையத்தில் தங்கியுள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதியில் அமைந்துள்ள இராமாவில் நலன்புரி நிலையத்தில் 702 குடும்பங்களைச் சேர்ந்த 2,272 பேர் தங்கியுள்ளனர். இவர்களில் அனேகமானவர்கள் வடமராட்சி கிழக்குப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்டவர்கள். இதுவரையும் இவர்கள் மீளக்குடியேறுவதற்கான அனுமதி கிடைக்காததால் 15 மாதங்களுக்கும் மேலாக இவர்கள் நலன்புரி நிலையத்திலேயே தங்கியுள்ளனர்.

நலன்புரி நிலையத்தில் பல்வேறு இன்னல்களுக்கும் அவர்கள் முகங்கொடுத்து வருகின்றனர். அண்மையில் பெய்த மழையால் இந்த நலன்புரி நிலையத்தில் வெள்ளம் புகுந்து மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகினர். இந்நிலையில், மாரிகாலம் தொடங்கினால் இராமாவில் நலன்புரிநிலைய மக்கள் இன்னும் அதிக பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்.

இதேவேளை, வடமராட்சி கிழக்கில் மக்களை மீளக்குடியமர்த்த யாழ். மாவட்டக் கட்டளைத்தளபதி -ஹத்துருசிங்க, யாழ்.அரச அதிபரிடம் அனுமதி வழங்கியிருந்தார்.

எனவே, தம்மை விரைவில் மீளக்குடியேற்றி மழைக்கால இன்னல்களில் இருந்து தம்மைப் பாதுகாக்குமாறு இராமாவில் நலன்புரிநிலைய மக்கள் கோரியுள்ளனர்.

யாழ். குடாநாட்டில் இடம்பெறும் மின்வெட்டுக்கு முடிவு
யாழ். குடநாட்டில்  பரவலாக இடம்பெற்றுவரும் மின்வெட்டுக்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் முடிவு காணப்படும் என்று இலங்கை மின்சாரசபையின் வடவலய உதவிப்பொது முகாமையாளர் எஸ். முத்துரட்ணானந்தம் தெரிவித்துள்ளார்.

நொதேர்ன்பவர் நிறுவனத்தின் இயந்திரம் பழுதடைந்தமையால் கடந்த 27ஆம் திகதி தொடக்கம் யாழ். குடாநாட்டில் அடிக்கடி மின்வெட்டு இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் குறித்த இயந்திரத்தின் திருத்தவேலைகள் நடைபெற்று வருகின்றன. எதிர்வரும் 5ஆம் திகதி தொடக்கம் சீரான முறையில் மின்சாரம் வழங்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் நீதிமன்ற கட்டிடத்திலிருந்து குதித்து படுகாயம்
யாழ். மேல் நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியொருவர், தீர்ப்பு அறிவிக்கப்பட்டு நீதிமன்றத்திலிருந்து வெளியே வரும்போது 2 ஆவது மாடியிலிருந்து கீழே குதித்ததால் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வடமராட்சியைச் சேர்ந்த ராஜராஜன் ராஜ்குமார் என்பவரே இவ்வாறு படுகாயமடைந்தவர் ஆவார். 2003 ஆம் ஆண்டு தனது 3 மாத குழந்தையை காலைப்பிடித்து அடித்துக் கொன்றுவிட்டு மனைவின் கையை வெட்டித் துண்டாக்கியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு, யாழ் மேல் நீதிமன்றத்தில் இன்று முடிவுற்றபோது மேற்படி நபருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி எஸ்.பரமராஜா தீர்ப்பளித்தார்.

அதன்பின் நீதிமன்றத்தைவிட்டு மேற்படி நபர் காவலர்களுடன் வெளியே வரும்போது திடீரென ஓடிச்சென்று இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்தார். இதனால் படுகாயமடைந்த மேற்படி நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பார்வதி அம்மாளைப் பார்வையிட குவியும் சிங்கள மக்கள்!
வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வரும் விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளைப் பார்வையிட தினமும் 200 வரையான சிங்கள மக்கள் படையெடுப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நோய்வாய்ப்பட்டு நீண்ட காலமாக சிகிச்சை பெற்றுவரும் பார்வதி அம்மாளைப் பார்வையிட தென்பகுதியிலிருந்து வருகை தரும் சிங்கள் மக்களின் ‘தொல்லை’ அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் பால், பழம், பிஸ்கட் போன்ற பொருட்களுடன் இவர்கள் பார்வதி அம்மாளைப் பார்ப்பதற்கு வருகை தருவதாகவும், அவர் நீராகாரம் மட்டுமே தற்போது உட்கொண்டு வருவதால் இவ்வாறு தென்பகுதி மக்களால் வழங்கப்படும் உணவுப் பொருட்களை வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் மற்றைய நோயாளர்களுக்கு வழங்கும்படி அவர் கூறியுள்ளதாகவும் வைத்தியாசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இவ்வாறு வருகை தருபவர்களில் சிலர் பார்வதி அம்மாளின் கால்களைத் தொட்டு வணங்கிச் செல்வதைக் காணக்கூடியதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்வதி அம்மாளின் உடல்நிலை தற்போது எவ்வித முன்னேற்றமுமின்றி உள்ளது. அவருக்கு குளாய் மூலம் நீராகாரம் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நிருபமா ராவின் வருகை திருப்திகரமாக அமைந்தது: வலம்புரி நாளேடு ஆசிரியர் தலையங்கம்
யாழ்ப்பாணத்திற்கு நேற்று முன்நாள் வரருகை தந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் யாழ்.பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் சமயத் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்களைச் சந்தித்தபோது அவர் நடந்துகொண்ட முறை நெஞ்சம் நெகிழவைத்தது என யாழிலிருந்து வெளிவரும் வலம்புரி நாளேடு தெரிவித்துள்ளது.

கடந்த முறை டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர் யாழப்பாணம் வந்தபோது டி.ஆர் பாலுவை சனீஸ்வரன் எனக்குறிப்பிட்ட வலம்புரி நாளேடு நிருபமா ராவின் யாழ் வருகை திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது என இன்று வெளியிட்ட தனது பதிப்பின் ஆசிரியர் தலையங்கத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

இச்சந்திப்பில் சபையோர் கருத்து இடம் பெற்ற வேளை வரலாற்றுத்துறை தகைசார் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் அவர்கள்

“இலங்கைத் தமிழர்கள் இந்தியாவை நம்பியிருந்தார்கள். ஆனால் இந்தியா எங்களை கைவிட்டு விட்டது. இந்தியா நினைத்திருந்தால் எங்கள் இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்க முடியும். இப்போதும் எங்கள் பிரச்சினைக்கு இந்தியாவே தீர்வுகாண வேண்டும்.” என்ற கருத்தை முன் வைத்தபோது அவரது கருத்தை மிக நிதானமாகவும் அங்கீகரிப்பது போன்ற பாவனையுடனும் நிருபமா ராவ் ஏற்றுக்கொண்டார்.

இது நிருபமா ராவ் தகைசார் வெளியுறவுச் செயலர் என்பதை நிரூபிப்பதாக இருந்தது எனவும், நிருபமா ராவ் தனது ஆசனத்திலிருந்து சற்று முன்நகர்ந்து பேராசிரியரின் கருத்தை கேட்பதற்குத் தன்னைத் தயார்படுத்தியதைப் பார்த்தபோது நெஞ்சம் நெகிழ்ந்தது எனவும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த தடவை இலங்கையின் நிலைமைகளை ஆராய்வதற்காக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு தலைமையிலான இந்திய நாடாளுமன்ற எம்.பிக்கள் குழு யாழ்ப்பாணம் வந்தபோது யாழ்.பொது நூலகத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில், டி.ஆர் பாலு கடும்போக்காளராக நடந்துகொண்டதாகவும் அவர் சீறிச் சினந்ததாகவும் பேராசிரியர்கள் முதற்டகொண்டு அவர் எவரையும் மதிக்கவில்லை எனவும் குறிப்பிட்டு அவரை சனீஸ்வரன் என குறிப்பிட்டு ஆசிரியர் தலையங்கம் தீட்டியிருந்தது.

இது இந்திய ஊடகங்களிலும் பிரசுரிக்கப்பட்டதால் இந்திய அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் நிருபமா ராவின் யாழ் விஜயம் இந்திய நிலைப்பாட்டில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என அந்நாளேடு குறிப்பிட்டுள்ளது.

திருப்புமுனையாய் அமைந்த நிருபமா ராவின் யாழ் வருகை

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார்.

யாழ்.பொது நூலகத்தில் நேற்று இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் கலந்துகொண்ட நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

யுத்தத்திற்குப் பின்னராவது இந்தியா ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கும் என்ற தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை எனக் குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவித்ததாவது;

இந்தியா, இந்திய-இலங்கை உடன்பாட்டை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றியது. ஆனாலும் அதனை நடைமுறைப்படுத்துவதில் தீவிரமாக இருக்கவில்லை.

யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா செயற்பட்ட விதம் குறித்து மக்கள் கடும் அதிருப்தியும் ஏமாற்றமும் கொண்டுள்ளனர். இந்தியா யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தும், பொது மக்களைக் காப்பாற்றும் என்றே மக்கள் நினைத்தனர். எனினும் இந்தியா அதனைச் செய்யவில்லை.

இந்தியா யுத்தத்தின் இறுதித் தருணங்களில் ஆயுதங்களை வழங்கியது. பொதுமக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்தது என்று தமிழ் மக்கள் இன்னமும் கருதுகின்றனர்.

யுத்தத்திற்குப் பின்னர் இந்தியா முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புச் செய்யும், தமிழ் மக்களுக்கு நியாயபூர்வமான தீர்வொன்றை வழங்குமாறு இலங்கை அரசை வலியுறுத்தும் என தமிழ் மக்கள் எதிர்பார்த்தனர்.

ஒருவருடத்திற்குப் பின்னர் தமிழ் மக்களின் இந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை. நியாயபூர்வமான தீர்வு ஒன்றை முன்வைக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதில் இந்தியா தோல்வியடைந்தது.

இந்தியா வெறுமனே கண்களை மூடிக் கொண்டிருக்கிறது. அக்கறை இல்லாமல் இருக்கிறது. உரிய தீர்வுகளை முன்வைக்குமாறு இலங்கை அரசை வலியுறுத்தத் தவறிவிட்டது.

யுத்தம் முடிவடைந்துவிட்டது. ஆனால், வடக்கில் இராணுவ குடியிருப்புகள், குடியேற்றங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இன சமநிலை பாதிப்படைகிறது. மீள்குடியேற்றம், எமது எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவதாக இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்

சகல வளங்களையும் அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும்: யாழில் விமல் வீரவன்ச உரை
பொது வசதிகள் மற்றும் வீடமைப்பு துறை அமைச்சர்  விமல் வீரவன்ச இன்று யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது அவர்  யாழ்ப்பாண நூலகத்தை சென்று பார்வையிட்டுள்ளார்.

இதன் போது உரையாற்றிய அமைச்சர் விமல் வீரவன்ச 30 வருடங்களாக நிலவிய யுத்தத்தினால் கிடைக்காது போன சகல வளங்களையும் பெற்று கொடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

இந்தநிலையில் யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு தேவையான பெருந்தெருக்கள், மின்விநியோகம்,  விவசாயம், குடியிருப்புக்கள், உள்ளிட்;ட சகல வளங்களும் கிடைக்க பெறுவதற்கான நடவடிக்கைகள் முன் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்

இதுதவிர யாழ்ப்பாண மாவட்டத்தில் காணப்படும் பல்வேறுப்பட்ட குறைப்பாடுகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தாவினால் தமக்கு அறிவிக்கப்பட்டதாக தெரிவித்த அவர் இது தொடர்பாக ஆராய்ந்து தீர்வினை பெற்று கொடுப்பதற்காகவே தாம்  யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ததாக தெரிவித்தார்.

தற்போது பலமிக்க அரசாங்கம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கத்தின் மூலம் இன்னும் ஒரிரு தினங்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை  நிறைவேற்ற முடியும். அவ்வாறு நிறைவேற்றப்படும் அரசியலமைப்பு சீர்திருத்தம் அந்த இடத்தில் நி;ன்று விடாது அபிவிருத்தி நடவடிக்கைகளுடன் முன்னெடுத்து செல்லப்படும்.

வடக்கு கிழக்கு, மத்திய மலைநாடு, தென்மாகாணம் உள்ளிட்ட நாட்டில் உள்ள சகல மக்களும் ஒரே நாட்டு மக்கள் என வாழ்வதற்கான சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளது.

சிங்கள, தமிழ், முஸ்லிம் என்று மதபேதமின்றி எதிர்காலத்தை உரிய வகையில் கட்டியெழுப்புவதற்கான சந்ததி ஒன்று உருவாகி வருகிறது.

இந்தநிலையில் இராணுவத்தினரால் பெற்று கொடுக்கப்பட்ட யுத்த வெற்றியின் மூலம் அபிவிருத்தியை முன்னெடுத்து செல்ல உதவுமாறு தாம் கேட்டுக்கொள்வதாக அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்

பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை அபிவிருத்தி செய்ய இந்தியா உதவி
பலாலி விமான நிலையம் மற்றம் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை அபிவிருத்தி செய்வதற்கு இந்திய அரசாங்கம் உதவிகளை வழங்க உள்ளது.

கடந்த காலங்களில் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது தமிழீழ விடுதலைப் புலிகளும், சில தமிழ் அரசியல் கட்சிகளும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த போது, விமான நிலையம் மற்றும் துறைமுகம் ஆகியவற்றை அபிவிருத்தி செய்யும் யோசனைத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தலைமன்னார் மற்றும் இராமேஸ்வரம் ஆகியவற்றுக்கு இடையில் விசேட படகு சேவை ஒன்றை ஆரம்பிப்பது குறித்தும் ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது