Archive for June, 2009

மரண அறிவித்தல்-வெற்றிவேலு சாந்தலிங்கம்

அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் தற்போது 84, அரசடி வீதி, யாழ்ப்பாணத்தில் வசித்தவருமாகிய வெற்றிவேலு சாந்தலிங்கம் நேற்று முன்தினம் (14.06.2009) ஞாயிற்றுக்கிழமை காலமாகிவிட்டார். அன்னார் காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு சொர்ணம்மா தம்பதியரின் புதல்வனும் புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை செல்வநாயகி (செல்லம்மா) தம்பதியரின் மருமகனும் சாந்தசிவரூபியின் அன்புக்கணவரும் சர்மிளா (இந்தியா), யசோதினி (லண்டன்), ஆகியோரின் அன்புத்தந்தையும் தனேஸ்வரன் (இந்தியா), பார்த்தீபன் (லண்டன்) ஆகியோரின் மாமனாரும், செல்வராணி, ஆனந்தலிங்கம், ராஜேஸ்வரி, கணேசலிங்கம், யோகேஸ்வரி, கனகரத்தினம், மகேந்திரன் ஆகியோரின் சகோதரனும், [...]

Powered by WordPress | Free cell phones brand new for sale. | Thanks to Best at&t deals, Facebook Games and Conveyancing