எம்மைப்பற்றி
இவ்விணையத்தளமானது முற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தினை மையமாக கொண்டது. யாழ்ப்பாணத்தின் உள்ளுர் செய்திகளையும் தகவல்களையும் உலகத்தமிழர்களும் உள்ளுர் தமிழர்களும் அறிந்து கொள்ள வசதியாக உருவாக்கப்பட்டுள்ளது.
உங்கள் (யாழ்மாவட்டம்)பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள் மற்றும் பிரதேச செய்திகளை எமக்கு அனுப்பி வைக்கலாம். எமது மின்னஞ்சல் முகவரி editor@vembady.com ஆகும். புகைப்படங்களையும் அனுப்பி வைக்கலாம்
அத்துடன் உங்கள் உறவுகளின் துயர்பகிர்வுகள் மற்றும் வாழ்த்துக்கள் சம்பந்தமான விளம்பரங்களும் பிரசுரிக்கப்படும். இந்தத்தளம் யாழ் ஸ்பீட் ஐரி நெற் நிறுவனத்தினரது ஒரு முயற்சியாகும்







